அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் மாணவன் பலி

குருநாகல் - வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் மீது வேன் மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சந்தேகத்தின் பேரில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் மாணவன் பலி Reviewed by NEWMANNAR on November 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.