தமிழ்நாட்டில் பாடசாலை வகுப்பறைக்குள் புகுந்து மாணவி கொலை
8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை வகுப்பறைக்குள் புகுந்து கொலை செய்த கொடூர சம்பவம் ஒன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது.
அந்த மாணவியின் கிராமத்தில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாடசாலை மூடப்பட்டதுடன் பெற்றோர்கள் பாடசாலைக்கு வெளியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பாடசாலை வகுப்பறைக்குள் புகுந்து மாணவி கொலை
Reviewed by NEWMANNAR
on
November 28, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 28, 2014
Rating:


No comments:
Post a Comment