அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸாருக்கு புதிய சீருடை அறிமுகம்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடையை அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸாருக்காக புதிய பல சேவைகளை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸாருக்கு புதிய சீருடை அறிமுகம் Reviewed by NEWMANNAR on November 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.