போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன – இந்திய துணைத் தூதுவர்
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின்கீழ் இதுவரை 15,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக யாழ் இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
19,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, வட பகுதிக்கான ரயில் மார்க்கத்தை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும் என யாழ். இந்திய துணை தூதுவர் எஸ். தட்சணாமூர்த்தி குறிப்பிட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன – இந்திய துணைத் தூதுவர்
Reviewed by NEWMANNAR
on
November 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 05, 2014
Rating:


No comments:
Post a Comment