அண்மைய செய்திகள்

recent
-

06 A side மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பம் கோரல்: முடிவுத் திகதி 23-12-2014

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்ப்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் அணிக்கு ஆறு பேர் கொண்ட மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது வருகின்ற 2014-12-26ம், 2014-12-27ம் திகதிகளில் மன்னாரில் நடைபெறவுள்ளது. இதற்கு 40 அணிகள் மாத்திரமே பங்குபற்றமுடியும். எனவே பங்குபற்ற விரும்பும் கழகங்கள் கீழ்வரும் நிபந்தனைகளுடன்  மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் திரு.அமல்ராஜன் தொலைபேசி இலக்கம் 0770686898 என்பவரிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

01. மன்னார் மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட கழகங்கள் மாத்திரமே பங்குபற்றமுடியும்.

02. ஒரு கழகத்திலிருந்து ஒரு அணி மாத்திரமே     பங்குபற்றமுடியும்.

03. சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் 40 அணிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

04. நுழைவுக்கட்டணம் இல்லை.

05. விண்ணப்ப இறுதித் திகதி 2014-12-23 செவ்வாய்க்கிமை பிற்பகல் 4.00 மணி.

06. முதலில் விண்ணப்பிக்கும் 40 கழகங்கள்

06 A side மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பம் கோரல்: முடிவுத் திகதி 23-12-2014 Reviewed by Admin on December 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.