அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு-தெற்கு கலாச்சார இளைஞர் உறவு பரிமாற்றம் நல்லினக்கம் பேணல் நிகழ்ச்சி திட்டம் -படங்கள்

வடக்கு-தெற்கு கலாச்சார இளைஞர் உறவு பரிமாற்றம் நல்லினக்கம் பேணல் நிகழ்ச்சி திட்டமானது 19-12-2014-21-12-2014 வரை  மன்னார் மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது முதற்கட்ட நிகழ்வாக 19-12-2014 அன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. வடக்கு-தெற்கு இளைஞர் யுவதிகளிடம் கலைகலாச்சார மற்றும் பாரம்பரிய நல்லினக்கத்தை பேணும்முகமாக நடை பெற்று வருகின்ற நிகழ்வினிலே நடனநாட்டியங்கள் மொழிப்பரிமாற்றங்கள் பலவற்றை பரிமாறிக் கொள்ளுதலும் புரிந்துணர்வுமான இளைஞர்களுக்கான நிகழ்வாகும்

.இன்நிகழ்வில் மன்னார்மாவட்ட அரசாங்க அதிபர் எம்;-வை-தேசப்பிரிய அவர்களும் விளையாட்டு கலைகலாச்சார இளைஞர் விவகார அமைச்சின் செயளாலரும் மற்றும் மன்னார் மவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் அவர்களும் பிரதேச செயளாலர் கே-வசந்தகுமார் உதவிச்செயளாலர் வி.பபாகரன் அத்தோடு வடக்கு-தெற்கு மாகாணங்களின் கலாச்சார உத்தியோகத்தர்கள் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.    











































வடக்கு-தெற்கு கலாச்சார இளைஞர் உறவு பரிமாற்றம் நல்லினக்கம் பேணல் நிகழ்ச்சி திட்டம் -படங்கள் Reviewed by NEWMANNAR on December 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.