முன்பள்ளி சிறார்களுக்கான பாட, பயிற்சி புத்தகங்கள், உள்ளக விளையாட்டு பொருட்கள் மற்றும் புத்தக பை வழங்கல்
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியில் கற்றுவரும் சிறார்களுக்கு பாட, பயிற்சிப்புத்தகங்கள், முன்பள்ளி உள்ளக விளையாட்டு பொருட்கள் முன்பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் மற்றும் முன்பள்ளியில் ,இருந்து அடுத்த வருடம் தரம் 1 செல்லும் மாணவர்களுக்கு பாட, பயிற்சிப்புத்தகங்களும் மன்னார் S A R புத்தககடை உரிமையாளரினால் வழங்கப்பட்டது, அத்துடன் முன்பள்ளி சிறார்களில் புதிய அனுமதி பெற்ற 10 சிறார்களுக்கு செல்வி.ஜேசுதாசன் குரூஸ் கபோன்சி அவர்களினால் புத்தகப் பை வழங்கப்பட்டது ,
இந்நிகழ்வானது 12.12.2014 காலை 9.00 மணிக்கு பூண்டிமாதா முன்பள்ளியில் இடம்பெற்றது ,ந்நிகழ்விற்கு S A R புத்தககடை உரிமையாளர், செல்வி.ஜேசுதாசன் குரூஸ் கபோன்சி ஆகியோர் வருகை தந்து ,அன்பளிப்புக்களை வழங்கினர்
இவர்களுக்கு உதவியினை வழங்கியமைக்கும், தொடர்ந்து வரும் காலங்களிலும் பல உதவிகளை செய்யவுள்ளமைக்கும் எமது முன்பள்ளி சமூகம் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர், மன்னார்.
இந்நிகழ்வானது 12.12.2014 காலை 9.00 மணிக்கு பூண்டிமாதா முன்பள்ளியில் இடம்பெற்றது ,ந்நிகழ்விற்கு S A R புத்தககடை உரிமையாளர், செல்வி.ஜேசுதாசன் குரூஸ் கபோன்சி ஆகியோர் வருகை தந்து ,அன்பளிப்புக்களை வழங்கினர்
இவர்களுக்கு உதவியினை வழங்கியமைக்கும், தொடர்ந்து வரும் காலங்களிலும் பல உதவிகளை செய்யவுள்ளமைக்கும் எமது முன்பள்ளி சமூகம் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர், மன்னார்.
முன்பள்ளி சிறார்களுக்கான பாட, பயிற்சி புத்தகங்கள், உள்ளக விளையாட்டு பொருட்கள் மற்றும் புத்தக பை வழங்கல்
Reviewed by NEWMANNAR
on
December 13, 2014
Rating:
No comments:
Post a Comment