மன்னார் பொது விளையாட்டரங்கின் அவல நிலை - Photo
மன்னார் பொதுவிளையாட்டரங்கானது மிகவும் கவலைக்குரிய இடமாக காட்சியளிக்கின்றது. காரணம் மழைவெள்ளமும் அரங்கிற்குள் விலங்குகளின் நடமாட்டமும் சிறு சிறு முற்செடிகளும் காணப்படுகின்ற அதே வேளை மோசமானநிலையில் நீர்த் தாங்கியும் விளையாட்டு வீரர்கள் உடைமாற்றிக் கொள்ள தகுந்த இடமும் இல்லை.
நல்ல நிலையிலான கழிவறை வசதியும் இல்லை மொத்தத்தில் எந்தவித அடிப்படை வசதியற்ற நிலையில் காணப்படும் விளையாட்டரங்கினுள் உள்ளகவிளையாட்டரங்க பணி நிறைவடையும் நிலையில் இருந்தாலும் மன்னார் மாவட்டதிதில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் விளையாட்டுப் போட்டிகள்,கலாச்சார,அரசியல் நிகழ்வுகள் அனைத்தும். நடைபெறும் ஒரு முக்கிய தளமாக காணப்படுகின்ற இவ்விளையாட்டரங்கை சிறந்த முறையில் புனர்நிர்மாணம் செய்யவேண்டிய தார்மீகப்பொறுப்பு சம்மந்தப்பட்ட அமைப்புகளின் கைகளிலே உள்ளது உணர்ந்தால் நன்மை நமக்கே.
மன்னார் பொது விளையாட்டரங்கின் அவல நிலை - Photo
Reviewed by Admin
on
December 21, 2014
Rating:

No comments:
Post a Comment