ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை இடம்பெறவுள்ளது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நாளை காலை ஒன்பது மணிக்கு வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment