மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்ரிப்பு-Photos
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மனித உரிமை கோட்பாடுகளை வலியுறுத்தி மன்னாரில் மனித உரிமைகள் தினம் மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை காலை அனுஸ்ரிக்கப்பட்டது.
இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டவர்கள் மனித உரிமைகள்,பெண்கள் உரிமைகள்,சிறுவர் உரிமைகள்,பொருளாதார உரிமைகள்,கல்வி உரிமைகள் போன்றவற்றை வழியுறுத்திப பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மனித உரிமைகள் தினத்தை அனுஸ்ரித்தனர்.
மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்ரிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:
No comments:
Post a Comment