அண்மைய செய்திகள்

recent
-

பேஸ்புக்கில் தானாக இயங்கும் வீடியோக்கள், நிறுத்துவது எப்படி?


பேஸ்புக்கில் login செய்து ஸ்கோரல் செய்தவுடன் உங்கள் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அல்லது நண்பர்கள் பகிர்ந்த வீடியோக்கள் தானகவே இயங்க ஆரம்பித்து விடும்.

அண்மையில் பேஸ்புக்கில் செய்யப்பட்ட மாற்றங்களே இதற்கு காரணமாகும்.

இதன் மூலம் மொபைல்களில் மாதாந்தம் மட்டுப்படுத்தப்பட்ட பேண்ட்வித்தை பயன்படுத்துவபர்கள் சிரமமடையலாம்.

எனினும் இந்த Auto Play Videos option  நிறுத்திவைக்க இலகுவான முறையுள்ளது.

முதலில் பேஸ்புக் கணக்கில்login செய்துsetting பகுதிக்குச் செல்லுங்கள்.



அங்கே இறுதியாக Videos என்ற tab பில் சென்றதும் Auto-Play Videos Off ஐ தெரிவு செய்யுங்கள்.
பேஸ்புக்கில் தானாக இயங்கும் வீடியோக்கள், நிறுத்துவது எப்படி? Reviewed by NEWMANNAR on December 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.