மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதிகளின் புனர்நிர்மான பணிகளை உடன் ஆரம்பிக்கவும் அமைச்சர்....-பா.டெனிஸ்வரன்-Photos
எதிர்வரும் மாசி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு A32 பிரதான வீதியிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதிகளை 20-01-2015 செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் திரு எஸ்.ரகுனாதன் அவர்களிடம் வருகின்ற பக்த்தர்களின் நன்மை கருதி வெகு விரைவாக புனர்நிர்மான வேலைகளை ஆரம்பிக்குமாறு பணித்ததுடன், இவ்வேலைத்திட்டத்தின் மூலம் சிவராத்திரி நிகழ்விற்கு வருகின்ற பக்த்தர்கள் எதுவித சிரமும் இன்றி தமது வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதிகளின் புனர்நிர்மான பணிகளை உடன் ஆரம்பிக்கவும் அமைச்சர்....-பா.டெனிஸ்வரன்-Photos
Reviewed by NEWMANNAR
on
January 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 27, 2015
Rating:





No comments:
Post a Comment