அண்மைய செய்திகள்

recent
-

தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலைக்கு அமைச்சர் டெனிஸ்வரன் கல்விக்காக விசேட உதவி-Photos



மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலைக்கு ஒரு தொகுதி உபகரணங்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று வியாழக்கிழமை(22) நேரில் சென்று வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.


குறித்த பாடசாலைக்கு ஏற்கனவே வாக்குறுதி வழங்கியமைக்கமைவாக தனது பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து மடிக்கணினி,மல்ட்டி மீடியா கருவி, அதற்க்கான திரை என்பவற்றை கல்லூரியின் அதிபர் எப்.எஸ்.டி லெம்பேட் அவர்களிடம் கையளித்தார்.

தொடர்ந்து அமைச்சர் தனது உரையில் கல்விக்கான தனது விசேட உதவி என்பதனையும் மேலும் தன்னால் இயன்ற உதவிகளை பாடசாலைக்கும் அக்கிராம மக்களுக்கும் நிச்சயம் வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.










தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலைக்கு அமைச்சர் டெனிஸ்வரன் கல்விக்காக விசேட உதவி-Photos Reviewed by NEWMANNAR on January 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.