பொலிஸாரை தாக்கி, துப்பாக்கி கொள்ளை
தம்புத்தேகம நகரத்தில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை கொள்ளையிட்டுச்சென்ற மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் திங்கட்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரை தாக்கி, துப்பாக்கி கொள்ளை
Reviewed by NEWMANNAR
on
January 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 26, 2015
Rating:


No comments:
Post a Comment