அண்மைய செய்திகள்

recent
-

பேஸ்புக் வழமைக்குத் திரும்பியது


உலகம் முழுவதும் பல பகுதிகளிலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் திடீரென செயலிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவை சிறிது நேரம் ஸ்தம்பித்துப் போயிருந்தன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் பேஸ்புக் செயல்படவில்லை.

அதேசமயம், வட்ஸ் அப் செயற்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதமும் இப்படி இரு முறை பேஸ்புக் சில நிமிடங்களுக்கு செயலிழந்து போனது. கடந்த முறை கால் மணி நேரம் செயலிழந்தது பேஸ்புக்.

பேஸ்புக் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது பேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் வழக்கம் போல செயல்படுகிறது.

இன்ஸ்டாகிராம், சமூக வலைத்தளங்
பேஸ்புக் வழமைக்குத் திரும்பியது Reviewed by NEWMANNAR on January 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.