கிழக்கு உட்பட 6 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்
புதிதாக ஆறு ஆளுநர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார்.
வட மாகாண ஆளுநராக எச்.எம்.டி.எஸ். பலிஹக்கார ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக டி.எம்.ஏ.ஆர். பெரேரா நியமனம் பெற்றுள்ளார்.
சுரங்கனி எல்லாவல மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மத்திய மாகாண ஆளுநராக பி.பீ. திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தரணி என்.பி. ஜயசிங்க ஊவா மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு உட்பட 6 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
January 27, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 27, 2015
Rating:


No comments:
Post a Comment