அண்மைய செய்திகள்

recent
-

10.30க்கு முன்னர் முதல் பெறுபேறு : தேர்தல்கள் ஆணையாளர்


நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுக்களுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேறு இன்று வியாழக்கிழமை இரவு 10.30க்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
10.30க்கு முன்னர் முதல் பெறுபேறு : தேர்தல்கள் ஆணையாளர் Reviewed by NEWMANNAR on January 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.