மரண அறிவித்தல்
மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி முத்துலிங்கம் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, மகிழம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலம் சென்றவர்களான நாகேஷ் நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,,
காலம் சென்ற தெய்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபாலகிருஷ்ணன் (லண்டன்), சேதுராஜா (லண்டன்), சிவாஜினி(லண்டன்), பிரபா(லண்டன்), சதீஷ்வரன் (லண்டன்) கிசாந்தினி (பிரான்ஸ்) விஜிதன் (லண்டன் )ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
,நாகேஸ்வரி (மன்னார்), அன்னம்மா (மன்னார்), அமிர்தலிங்கம் (மன்னார்), காலம் சென்ற கனகலிங்கம், தர்மலிங்கம்(லண்டன்), மகேந்திரி (மன்னார்), இராசலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), மாவீரர் சுந்தரலிங்கம்(சுபன்), புஷ்பராணி(லண்டன்), பரமலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான, அமிர்தலிங்கம், சிவஞானம், செல்வகுணவதி மற்றும் சந்திரவதனி(லண்டன்), செல்வச்சீராளன்(மன்னார்),கெளரி(லண்டன்), அஜந்தா(லண்டன்), கந்தசாமி(லண்டன்), சற்குணவதி(பிரான்ஸ்), நாகபூசணி அம்மாள்(மனோன்மணி) (மன்னார், குணமணி(யாழ்பாணம்),ஞானசேகரலிங்கம், (பிரான்ஸ்),திருநாமம் (லண்டன்),விசியமணி (மன்னார்) ,சிவபாதம்(லண்டன்), கற்பகமணி (முழங்காவில் )ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதீஷ்வரி (லண்டன்), துசியேந்தினி (லண்டன்),கிருஸ்னகுமார் (லண்டன்), சிவதர்சினி )லண்டன்), சாருப்பிரபா(லண்டன்), முரளிதரன் (பிரான்ஸ் ), சாலினி(லண்டன்)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுசன், தர்மிகா, மதுசா,கேதுஜா, மிதுனா ,காயத்திரி,அனுஜன்,ஜனகன் ,ரசிகா ,ஆதித்தன், வேஜினி ,காலம்சென்ற வேர்னிகா, தனுப்பிரியன் ,அட்சயன் , அர்விந்,மித்திரன்,றோகித்,தெய்வீகன்,தெய்வமணி, வியன்கா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை
கள்ளியடியில் 1-6-2026 திங்கள் கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கள்ளியடியில் உள்ள அவரது இல்லத்தில் ஈமக்கிரிகைகள் நடைப்பெற்று பின்னர் கள்ளியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
கோபால் மகன்
00 44 7403 607406
சேது மகன்
00 44 7413 048518
பிரபா மகன்
+44 7984 985412
சதீஷ் மகன்
00447830057354
விஜிதன் மகன்
00 44 7536 688652
+94 (74) 355 2147
பகி (பெறா மகன்)
00 94 (77) 047 6140
Reviewed by Admin
on
June 01, 2026
Rating:


No comments:
Post a Comment