அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தலைமன்னார் பியர் மக்களுக்கு சிறிய வீதி அமைக்க நிதியுதவி (Photos)

மன்னார் தலைமன்னார் பியர் முத்துமாரியம்மன் கோவில் நிர்வாக சபையினரிடம் 04-12-2015 மாலை அப்பகுதி மக்களை சந்தித்த வடக்கு மாகான மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், அப்பகுதியில் உள்ள புகையிரதப்பாதையின் குறுக்காக செல்லும் ஒரு குடியிருப்புக்கு செல்லக் கூடிய பிரதான பாதை வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதை ஏற்க்கனவே மக்கள் அமைச்சருக்கு தெரியப்படுத்தியதன் பிரகாரம் அமைச்சர் தனது சொந்த பணத்தில் இருந்து ரூபா 50,000 உம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து ரூபா 50,000 வீதமுமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கினர்.

மன்னார் தலைமன்னார் பியர் மக்களுக்கு சிறிய வீதி அமைக்க நிதியுதவி (Photos) Reviewed by NEWMANNAR on January 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.