மன் / தலைமன்னார் பியர் ம.ம .வித்தியாலயத்தில் கல்விச் சேவையில் 25வது ஆண்டு சேவை நலன் பாராட்டு விழா
( 1990.03.15 - 2015.03.15 ) மிக சிறப்பான முறையில் 16/03/2015 திகதி மன் / தலைமன்னார் பியர் ம.ம .வித்தியாலயத்தில்நடைப் பெற்றது
இவ் விழாவில் பாடசாலையின் அதிபர் திரு செ .செல்வரஞ்சன் , பிரதி அதிபர் திரு y. அல்பிரட் , ஆசிரியர்கள் திரு L .X .R .குருஸ் , திருமதி .சார்ல்ஸ் ரூபினா குலாஸ் ஆகியோர் பாடசாலை சமூகத்தினால் கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களுள் 25 வருடத்தும் தலைமன்னாரில் கடமை புரிந்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.
இவர்களுக்கான நினைவுப் படிகங்களை தலைமன்னனார் பங்குத் தந்தை வண . டெஸ்மன் குலாஸ் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.
மன் / தலைமன்னார் பியர் ம.ம .வித்தியாலயத்தில் கல்விச் சேவையில் 25வது ஆண்டு சேவை நலன் பாராட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
March 16, 2015
Rating:

No comments:
Post a Comment