26 பேர் அமைச்சர்களாக நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பி.திசாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா, ரெஜினோல்ட் குரே மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
11 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த வகையில் புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு,
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
ஏ.எச்.எம்.பௌசி – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
எஸ்.பி.திசாநாயக்க – கிராமிய பொருளாதார அமைச்சர்
பியசேன கமகே - தொழிநுட்ப கல்வி அமைச்சர்
பீலிக்ஸ் பெரேரா – விசேட செயற்திட்ட அமைச்சர்
எஸ்.பி.நாவின்ன – தொழில் அமைச்சர்
சரத் அமுனுகம – உயர் கல்வி அமைச்சர்
விஜித் விஜதமுனி சொய்ஸா – நீர்ப்பாச அமைச்சர்
ரெஜினோல் குரே – விமான சேவைகள் அமைச்சர்
மஹிந்த அமரவீர – கடற்றொழில் அமைச்சர்
ஜனக பண்டார தென்னகோன் - உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர்
மஹிந்த யாப்பாய அபேயவர்த்தன – பாராளுமன்ற விவகார அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
லக்ஷ்மன் யாப்பாய அபேவர்த்தன – விமான சேவைகள் பிரதி அமைச்சர்
லக்ஷ்மன் செனவிரத்ன – அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்
ஜகத் புஷ்பகுமார – பெருந்தோட்ட பிரதி அமைச்சர்
லலித் திசாநாயக்க – நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
திஸ்ஸ கரலியத்த – புத்தசான பிரதி அமைச்சர்
சுதர்சினி பெர்னாண்டோப்பிள்ளை – உயர் கல்வி பிரதி அமைச்சர்
லசந்த அழகியவன்ன – கிராமிய அபிவிருத்தி
சாந்த பண்டார – ஊடக பிரதி அமைச்சர்
தயாசித்த திசேர - மீன் பிடி பிரதியமைச்சர்
ரஞ்சித் சியம்பிலாபிட்டிய - பொது நிர்வாக பிரதியமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
டிலான் பெரேரா – வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
ஜீவன் குமாரதுங்க – தொழில் இராஜாங்க அமைச்சர்
பவித்ரா வன்னியாராச்சி – சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
சீ.பி.ரத்நாயக்க – பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர்
மஹிந்த சமரசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்
26 பேர் அமைச்சர்களாக நியமனம்
Reviewed by NEWMANNAR
on
March 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 22, 2015
Rating:
.jpg)

No comments:
Post a Comment