அண்மைய செய்திகள்

recent
-

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேறியது...!

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டதோடு 7 பேர் இன்று சமூகமளிக்கவில்லை. மேலும் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேறியது...! Reviewed by Author on April 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.