அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட அதிஸ்டலாபச்சீட்டிழுப்பு பிற்போடல்.


மன்னார் திருமறைக்கலாமன்றத்தினால் கலை வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட அதிஸ்டலாபச்சீட்டுக்களின் குலுக்கல் பிற்போடப்பட்டுள்ளதாக மன்னார் திருமறைக்கலா மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தெரிவித்துள்ளார்.

அதிஸ்ட லாபச்சீட்டுக்களின் குலுக்கல் நாளை சனிக்கிழமை(11-04-2015) நடை பெற இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் 11-05-2015 திகதி நடை பெறும் என அனைவருக்கும் அறியத்தருவதாக மன்னார் திருமறைக்கலா மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட அதிஸ்டலாபச்சீட்டிழுப்பு பிற்போடல். Reviewed by NEWMANNAR on April 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.