அண்மைய செய்திகள்

recent
-

கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை


கட்டாரின் செகெலியா எனும் பகுதியில் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.

கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது.

இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு உறைவிடமற்ற நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் இதுபற்றி கவனம் செலுத்தி தமக்கான நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


கட்டாரில் இலங்கை பணியாளர்களின் குடியிருப்புகள் தீக்கிரை Reviewed by NEWMANNAR on May 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.