மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும்
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் 24.5.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மன்னார் கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் : பிரம்மஸ்ரீ. மஹா தர்மகுமார சர்மா குருக்கள்
சிரேஷ்ட உப தலைவர் : திரு.மக்கள் காதர்
உபதலைவர்: திரு.ராதா பெர்னாண்டோ
பொதுச்செயலாளார்: மன்னார் அமுதன்
உப செயலாளார்: திரு.அமல்ராஜ் ரெவல்
பொருளாளர் : திரு. சதீஸ்
நிர்வாகச் செயலாளர் : ஜெ.ஆர்.மயூரன்
நிர்வாக உறுப்பினர்கள்
1.அருட்பணி.தமிழ்நேசன்
2. கலாபூஷணம் அ.அந்தோணிமுத்து
3. திருமதி. பெப்பி விக்டர் லெம்பர்ட்
4. திரு.யக்கோ சேகரம்
5.செல்வி.வெற்றிச்செல்வி
6. திரு. நஜீம்
7.திரு. தேபி.சிந்தாத்துரை
8. திரு.அ.நிசாந்தன்
ஆகியோர் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தகவல்:
மன்னார் அமுதன்
பொதுச் செயலாளர்
மன்னார் தமிழ்ச்சங்கம்
-
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும்
Reviewed by NEWMANNAR
on
June 08, 2015
Rating:

No comments:
Post a Comment