அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண விளையாட்டுக்கழக அணிகளுக்கிடையிலான மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி.


கிளிநொச்சி குமுழமுனை சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் உயிர் நீத்தவர்களின் 06 ஆம் ஆண்டு நினைவாக எதிர்வரும் யூலை மாதம்(7) 3ஆம்,4ஆம்,5ஆம் திகதிகளில் வடமாகாண விளையாட்டுக்கழக அணிகளுக்கிடையிலான மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடாத்த இருக்கின்றனர்.

-விளையாட்டுக்களாக கரப்பந்தாட்டம்:-ஓவர் 5 பேர் கொண்டது மற்றம் கரப்பந்தாட்டம்:-செற்றப் 6 பேர் கொண்டது.

இடம்:- கிளிநொச்சி சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக மைதானம். முதலாம் ஆம் பரிசு -20-000 ரூபாய்,வெற்றிக்கேடயம்., 2 ஆம் பரிசு -10-000 ரூபாய், 3 ஆம் பரிசு-5000 ரூபாய் வழங்கப்படும்.விண்ணப்ப முடிவுத்திகதி:-30-06-2015 தொடர்புகளுக்கு:-

சொலிசன்-0779666635,அமலதாஸ்-0778478446,வின்சன்-0770033742, ஜெகதாஸ் 0771636185
வடமாகாண விளையாட்டுக்கழக அணிகளுக்கிடையிலான மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி. Reviewed by NEWMANNAR on June 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.