கிளார்க் தெரிவுசெய்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள்
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க், ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, தன்னுடன் விளையாடிய அல்லது தங்களுக்கு எதிராக விளையாடிய வீரர்களில் சிறந்த சர்வதேச வீரர்கள் யார்? என்று ரசிகர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘சச்சின், கலிஸ், ஷேன் வோர்ன், மெக்ராத், லாரா ஆகியோரின் பெயர்களை வரிசைப்படுத்தினார்.
களத்தில் சந்தித்த அதிவேக வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு, பாகிஸ்தானின் சோயிப் அக்தரின் பெயரை குறிப்பிட்டார்.
கிளார்க் தெரிவுசெய்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள்
Reviewed by Author
on
June 06, 2015
Rating:
Reviewed by Author
on
June 06, 2015
Rating:

No comments:
Post a Comment