அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைத் தூதுவர்கள் ஐவர் நியமனம்


வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் ஐவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பிரான்ஸ், குவைட், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கைத் தூதுவர்கள் ஐவர் நியமனம் Reviewed by NEWMANNAR on July 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.