அண்மைய செய்திகள்

recent
-

சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைப்பு



சமையல் எரிவாயுக்களின் விலை 100 ரூபாவினால் கு
றைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைப்பு Reviewed by NEWMANNAR on July 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.