யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் நீரில் மூழ்கி பலி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவர், விசுவமடு குளத்தில் மூழ்கி சனிக்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா சென்று விசுவமடு குளத்தில் குளித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் நீரில் மூழ்கி பலி
Reviewed by NEWMANNAR
on
July 12, 2015
Rating:

No comments:
Post a Comment