அண்மைய செய்திகள்

recent
-

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் புதிய சாதனையை நிலை நாட்டிய A .அபினாஷ்

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள் 11.07.2015 அன்று நடை பெற்றது.இதில் Mn/Fatima கல்லூரி மாணவன் அபினாஷ் 800m  ஓட்டபோட்டியில் 1ம் இடத்தினையும் 400m ஓட்டபோட்டியில் 2ம் இடத்தினையும்(2.91 செக்) பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.




மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் புதிய சாதனையை நிலை நாட்டிய A .அபினாஷ் Reviewed by NEWMANNAR on July 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.