தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்-Photos
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள்நண்பகல் 2.00 மணியளவில் வவுனியா கச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில்,
ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் ஆகியோரும்,
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், றோய் ஜெயக்குமார், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும்,
ரெலோ சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், செல்லத்துரை ஆகியோரும்,
புளொட் சார்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசனும் போட்டியிடுகின்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்-Photos
Reviewed by NEWMANNAR
on
July 11, 2015
Rating:

No comments:
Post a Comment