திருகோணமலையில் சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்-Photos
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
கொள்கையின் அடிப்படையில் தாங்கள் வாக்களிக்கின்றோம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். மக்கள் ஒருமித்து, ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்-Photos
Reviewed by NEWMANNAR
on
July 11, 2015
Rating:

No comments:
Post a Comment