அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் அன்றாட வாழ்வாதார உயர்விற்க்கு பாரளுமன்ற ஆசனம் ஒரு கருவியாக அமையும்-காயாக்குழி மற்றும் சிலாபத்துறை மக்கள் சந்திப்பில்இ.சாள்ஸ் நிர்மலநாதன்

காயாக்குழி மற்றும் சிலாபத்துறை மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக நேரடி வேட்பாளரக போட்டியிடும் திரு.இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் காயாக்குழி மற்றும் சிலாபத்துறை கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றிற்குரிய நிவாரண நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியதுடன் மக்களின் அன்றாட வாழ்வாதார உயர்விற்க்கு பாரளுமன்ற ஆசனம் ஒரு கருவியாக அமையும் என்பதோடு திட்டமிட்டு பறிக்கப்பட்ட மக்களின் அனைத்து நில உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகளையும் மீண்டும் அதை பெற்றுக்கொள்ள தனது மூச்சுள்ளவரை போராடுவேன் என உறுதியுடன் கூறினார்.



மக்களின் அன்றாட வாழ்வாதார உயர்விற்க்கு பாரளுமன்ற ஆசனம் ஒரு கருவியாக அமையும்-காயாக்குழி மற்றும் சிலாபத்துறை மக்கள் சந்திப்பில்இ.சாள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on July 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.