அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்புடன் தேசிய அரசு அமைக்க ரணில் முயற்சி...


தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தனது கொள்­கை­யி­லி­ருந்து சற்றும் பிச­காது உறு­தி­யாகச் செயற்­படும் ஒரு கட்­சி­யாகும். எனவே, அக்­கட்­சியை இணைத்துக் கொண்டு தேசிய அர­சாங்கம் அமைத்தால் அக்­கட்­சியின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற வேண்டும்.

அதற்கு ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி ஒப்­புக்­கொண்­டுள்­ளதா என்­பது பற்றி மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்­டு­மென முன்னாள் எம்.பி. திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு ஏற்­பா­டு செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்­றது. குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

கூட்டமைப்புடன் தேசிய அரசு அமைக்க ரணில் முயற்சி... Reviewed by Author on August 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.