ஒரு எதிரியை அழிப்பதற்கு இன்னொரு எதிரியுடன் கையோர்த்தார் பிரபாகரன்: அருந்தவபாலன்

மைத்திரியும் ஓர் சிங்களத் தலைவர் தான். அவரும் பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பை மீறித் எதையும் தரமுடியாது என்பதுதான் உண்மை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படை இருந்த காலத்தில் அதனை வெளியேற்ற ஒரு காலத்தில் பிரபாகரன் கையாண்ட இராஜதந்திரம்,
யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்களோ, அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டார்கள். இந்தியப் படை நாட்டை விட்டு வெளியேறியது.
ஒரு எதிரியை அழிப்பதற்காக இன்னொரு எதிரியுடன் கையோர்ப்பது என்பது விவேகமான செயல் என தெரிவித்தார்.
ஒரு எதிரியை அழிப்பதற்கு இன்னொரு எதிரியுடன் கையோர்த்தார் பிரபாகரன்: அருந்தவபாலன்
Reviewed by Author
on
August 01, 2015
Rating:

No comments:
Post a Comment