புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கருஜெயசூரிய...

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐ.தே.கவின் தேசியப் பட்டியிலில் கரு ஜெயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் புதிய நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினராக கரு ஜெயசூரிய பதவியேற்கவுள்ளமை குறிப்படத்தக்கது.
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கருஜெயசூரிய...
Reviewed by Author
on
August 21, 2015
Rating:

No comments:
Post a Comment