எனது ஆட்சியில் முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பேன் : ரணில்
அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஒன்றிணைந்து முறையான வேலைத் திட்டம் ஒன்றினை எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை அலரி மாளிகை முற்றலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் உள்ள பிரதான பிரச்சினைகளுக்கு தனது ஆட்சியில் தீர்வு பெற்றுக்கொடுப்பதாகவும் நேற்று வை சந்தித்து பேச்சுவார்த்தை நடவத்தியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
எனது ஆட்சியில் முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பேன் : ரணில்
Reviewed by Author
on
August 19, 2015
Rating:

No comments:
Post a Comment