வயிற்று புண்னை குணப்படுத்தும் முட்டைகோஸ்...
முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
வயிற்று புண்ணை குணப்படுத்தும் குளுட்டமைல் இதில் இருப்பதால், வயிற்று புண்னால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், வயிற்று புண்ணை விரைவில் குணப்படுத்தலாம்.
இதில் உள்ள விற்றமின் சி, உடலில் நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபோர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
வயிற்று புண்னை குணப்படுத்தும் முட்டைகோஸ்...
Reviewed by Author
on
August 11, 2015
Rating:
Reviewed by Author
on
August 11, 2015
Rating:


No comments:
Post a Comment