திருக்குறள் மாநாடு இன்று ஆரம்பம்,,,,
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள திருக்குறள் மாநாடு இன்று (18) ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாடு வௌ்ளவத்தை, உருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
இன்று (18) மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வு, காலி முகத்திடலில் ஆரம்பிக்கும் ஊர்வலத்துடன் தமிழ் சங்கத்தைச் சென்றடையும்.
குறித்த ஆரம்ப நிகழ்வு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தமிழ்ச்சங்க தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் ஆரம்பிக்கப்படும்.
திருக்குறள் மாநாடு இன்று ஆரம்பம்,,,,
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment