அண்மைய செய்திகள்

recent
-

2020 ஒலிம்பிக்குக்கான புதிய இலச்சினை வடிவமைப்புக்கள் ஜப்பானிய சமூக வலைத்தளங்கள் வடிவமைத்து வெளியீடு,,,


டோக்கியோவில் இடம்பெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான புதிய இலச்சினைகளை ஜப்பானிய சமூக வலைத்த ளங்கள் வடிவமைத்து வெளியிட் டுள்ளன.

Return of the wreath, Fan art, Sunrise, Ninja tactics, Taking flight, Controversy ஆகிய தலைப் புக்களின் கீழ் இப்புதிய ஒலிம்பிக் இலச்சினைகள் வடிவமைக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் Return of the wreath எனும் தலைப்பிலான இலச்சினை யானது 'pமாமைன் என்ற மாணவனால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Fan art எனும் தலைப்பிலான இலச்சினை கான் கான் என்பவ ராலும், Sunrise எனும் தலைப்பி லான இலச்சினை டுவிட்டர் பாவனை யாளரான ஸ்சன்மா என்பராலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் Taking flight எனும் தலைப்பிலான இலச்சினை 'pரா ரோரி என்பராலும், Controversy  எனும் தலைப்பிலான இலச்சினை சனோ என்பவராலும் வடிவமைக்கப்பட்டு டுவிட்டர் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இது தற்போது ஜப்பானிய டுவிட்டர் தளத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய டுவிட்டர் பாவனையாளர்கள் மத்தியிலும் பரவலாக பார்க்கப்ப டுகின்ற விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 ஒலிம்பிக்குக்கான புதிய இலச்சினை வடிவமைப்புக்கள் ஜப்பானிய சமூக வலைத்தளங்கள் வடிவமைத்து வெளியீடு,,, Reviewed by Author on September 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.