உலகின் மிகப் பெரிய செயற்கை மார்பகங்களுடன் வலம் வரும் பெண்...
உலகின் மிகப் பெரிய செயற்கை மார்பகங்களுடன் ஜேர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம்வருகின்றார்.
ஜேர்மனியைச் சேர்ந்த குறித்த பெண் தலா 9 கிலோகிராம் (20 இறாத்தல்) எடையுள்ள மார்பகங்களுடன் காணப்படுகிறார்.
மெய்ரா இல்ஸ் எனும் இந்த யுவதி, பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் தனது மார்பகங்களை மிகப் பெரிதாக மாற்றியமைத்துள்ளார்.
உலகில் செயற்கையாக மாற்றியமைக்கப்பட்ட மிகப் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பெருந்தொகை செலவில் பல தடவைகள் சத்திரசிகிச்சைகளை மெய்ரா செய்துகொண்டுள்ளார்.
இன்று பெண்கள் பலர் அழகுக்காக பல்வேறு வகையில் தமது உடலை செயற்கையாக மாற்றிக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய செயற்கை மார்பகங்களுடன் வலம் வரும் பெண்...
Reviewed by Author
on
September 01, 2015
Rating:

No comments:
Post a Comment