ஊடகவியல், அறிவிப்புத் துறை கல்லூரி வவுனியாவில் ஆரம்பம்
இன்று காலை 10 மணிக்கு குட்செட் வீதியில் அமைந்துள்ள ஊடகவியல் மற்றும் அறிவிப்புத்துறை பாடநெறியை நடாத்தும் பயிற்சி கல்லூரியை இராஜேஸ்வரன் தலைமையில் மூத்த ஊடகவியலாளர் அருன் செல்லத்துரை, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராசா, M.P.நடராஜா, ஊடகவியலாளர்களான மாணிக்கவாசகம், N.கபில்நாத் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏனைய ஊடகவியலாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகவியல், அறிவிப்புத் துறை கல்லூரி வவுனியாவில் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
September 26, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2015
Rating:


No comments:
Post a Comment