தேசிய விளையாட்டுக் கொள்கை இரு வருடத்திற்குள் அறிமுகம் : அமைச்சர் தயாசிறி
இரண்டு வருடத்திற்குள் தேசிய விளையாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜய சேகர தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விளையாட்டு துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விளையாட்டு சங்கங்களுக்கான தேர்தலையும் விரைவில் நடத்த நடவடிக்கைஎடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தேசிய விளையாட்டுக் கொள்கை இரு வருடத்திற்குள் அறிமுகம் : அமைச்சர் தயாசிறி
Reviewed by Author
on
September 08, 2015
Rating:

No comments:
Post a Comment