இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம்...
இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் எவ்வித வாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கத் தீர்மானத்தின்படி இலங்கை செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளது. வாக்கெடுக்குமாறு எவரும் கோராததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம்...
Reviewed by Author
on
October 01, 2015
Rating:
Reviewed by Author
on
October 01, 2015
Rating:

No comments:
Post a Comment