ஆபாச படங்களை தடைசெய்வதற்கு எதிராக பேசிய நடிகைக்கு எதிர்ப்பு...
ஆபாச படங்களை பார்ப்பது திருமணமாகாத ஆண்களுக்கு உதவிகரமாக அமையும் என்ற கருத்தை வெளியிட்டிருந்த எகிப்திய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளினியான நடிகை என்டிஸ்ஸார்க்கு கடுமையான எதிர்ப்பு வலுத்துவருகின்றது.
ஆபாச இணைய தளங்களையும் தொலைக்காட்சிகளையும் தடைசெய்வதற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள என்டிஸ்ஸார், வரம்புமீறிய ஒழுக்கக்கேட்டை தூண்டியுள்ளதாக எகிப்தின் தலைமை அரசதரப்பு வழக்குரைஞர் கூறியுள்ளார்.
எகிப்தில், பாலியல் விவகாரங்களை பொது இடங்களில் பேசுவது என்பது சர்ச்சைக்குரிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச படங்களை தடைசெய்வதற்கு எதிராக பேசிய நடிகைக்கு எதிர்ப்பு...
 Reviewed by Author
        on 
        
October 12, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 12, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 12, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 12, 2015
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment