மன்னார் மறைமாவட்டத்தில் மறைக்கல்வி பரீட்சை...

மன்னார் வவுனியா மாவட்டங்கள் உள்ளடங்களாக உள்ள மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மாணவர்களுக்கு வருடந்தோரும் நடைபெறுகின்ற மறைக்கல்வி பரீட்சை இரு நிர்வாக மாட்டங்களில் இன்று சனிக்கிழமை 152 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.
இதில் சுமார் 11400 மாணவர்கள் தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ் பரீட்சை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி கல்வி நிறுவனத்தால் இதன் இயக்குனர் அருட்பணி றெஜினோல்
ட் எவ்.எக்ஸ். ஆடிகளார் தலமையில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தில் மறைக்கல்வி பரீட்சை...
Reviewed by Author
on
November 07, 2015
Rating:

No comments:
Post a Comment