உலகில் முதல் தடவையாக மனித குரல்நாண்....
உலகில் முதல் தடவையாக மனித குரல்நாணை ஆய்வுகூடத்தில் உருவாக்கி அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்க விஸ்கொன்ஸின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வுகூடத் தட்டொன்றில் மனித கலங்களைப் பயன்படுத்தி இந்தக் குரல் நாணை விருத்தி செய்துள்ளனர். புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களால் பாதிக்கட்டு தமது குரலை இழந்த பெருந்தொகையான மக்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டு 15 பேரில் ஒருவர் தமது குரலை இழப்பதாக மருத்துவத் தரவுகள் கூறுகின்றன.
உலகில் முதல் தடவையாக மனித குரல்நாண்....
Reviewed by Author
on
November 20, 2015
Rating:

No comments:
Post a Comment