மன்னாரில் படமாக்கப் பட்ட இனம் குறும்படம் எதிர் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வருகின்றது.
Good Friend Making தயாரிப்பில் A.R.A.Raheem இயக்கும் முற்று முழுதாக புது முகங்களை வைத்து மன்னாரில் படமாக்கப் பட்ட ஒரு குறும் படம் ” இனம் ” . யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட ஒரு சிறுவனின் வாழ்க்கை நிலையும் சிறுவர் துஷ்பிரயோகத்தையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு ஈழத்து கதையே இந்த “இனம் ” குறும்படம். இப்படத்தின் முதல் அறிமுக புகைப்படம் வெளியிட்டதில் இருந்து மிகவும் ஒரு எதிர் பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது .
இனம் குறும்படம் எதிர் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வருகின்றது.
( DIRECTOR-A.R.A.Raheem )
இனம் குறும்படம் எதிர் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வருகின்றது.
( DIRECTOR-A.R.A.Raheem )
மன்னாரில் படமாக்கப் பட்ட இனம் குறும்படம் எதிர் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வருகின்றது.
Reviewed by Author
on
November 18, 2015
Rating:
Reviewed by Author
on
November 18, 2015
Rating:

No comments:
Post a Comment