புளு மூன் வைரம் ஏலவிற்பனையில் சாதனை,,,,
12.03 கரட் புளு மூன் வைரமொன்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஏல விற்பனையில் 48.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
மேற்படி வைரம் பதிக்கப்பட்டுள்ள மோதிரத்தை ஹொங்கொங்கைச் சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார்.
இதன் மூலம் மேற்படி மோதிரம் ஏலவிற்பனையொன்றில் அதி கூடிய விலைக்கு விற்பனையான தனியொரு ஆபரணம் என்ற பெயரைப் பெறுகிறது.
புளு மூன் வைரம் ஏலவிற்பனையில் சாதனை,,,,
Reviewed by Author
on
November 13, 2015
Rating:
Reviewed by Author
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment